Mangaladasan Pandian
on December 12, 2024 at 3:56 am
நான் காருண்யம் தயாரிப்புகளை சில வருடங்களாக உபயோகித்து வருகிறேன். தரத்தில் முதன்மையானது. குறிப்பாக எனது மகன் டாகடர், இவர்களின் தயாரிப்பான Hair Growth Oil மற்றும் கரிசலாங்கண்ணி மாத்திரை அவருக்கு முடி வளர மிகவும் உதவியாக இருக்கிறது என்று சொன்னார். ஆகவே இவர்களின் தயாரிப்பை நம்பி வாங்கலாம். வாழ்க வளமுடன்!!